தி. பரமேஸ்வரி புதிய அலையாகத் தோன்றிய சமூக வலைதளங்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்களுக்கு வடிகாலாகவும் இயங்க விருப்பமிருந்தும் சிக்கல்களைச் சந்தித்த பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை இயக்குவதற்கு எளிதாகவும் அவரவருக்கான வட்டத்தில் இயங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதனால் நிகழ்ந்த பெண்ணின் பாய்ச்சல் ஆண்களை எரிச்சல்படுத்தியிருக்கிறது. அறிவியலின் புதிய முன்னேற்றங்களான சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்னரும், ஆண் பெண்ணுடலைச் சுரண்டியே வந்திருக்கிறான். பெண்ணுடலின்மீதான வன்முறையில் காமமும் ஒரு வழிமுறையாகப் பயன்பட்டிருக்கிறது. உடலைத்… Continue reading பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?
Tag: முகநூல்
குழந்தைகளை புகழ்ந்து பாருங்களேன்!
செல்வ களஞ்சியமே - 64 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்தேன். கட்டுரை ஆசிரியர் ஜெர்மனி அவரது தோழியின் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியின்மேல் ஒட்டியிருந்த காந்த வில்லையில் ‘இன்று உங்கள் குழந்தையை புகழ்ந்தீர்களா?’ என்ற வாசகம் பார்த்தாராம். என்ன வேடிக்கை இது என்று தோன்றியதாம். நம் குழந்தையை நாமே புகழுவதா? அல்பம் என்று கூடத் தோன்றியதாம் அவருக்கு. தோழியின் வீட்டில் இதைபோல தினசரி செய்ய வேண்டிய வேலைகள் கூட அங்கங்கே சின்னச்சின்ன துண்டுக் காகிதத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்ததாம்.… Continue reading குழந்தைகளை புகழ்ந்து பாருங்களேன்!