அசைவ சமையல், சமையல், மீன் சமையல்

சன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு

சன்டே ஸ்பெஷல் காரப்பொடி குழம்பு காரப்பொடி என்பது ஒருவகை மீன். பொடி வகை மீன் என்பதால் காரப்பொடி என பெயர் வந்திருக்கலாம்.பிரசவமான பெண்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த இந்த மீனை உண்ணும் பழக்கம் மீனவ மக்களிடம் இருக்கிறது. மற்ற மீன் குழம்புகளைப் போல அல்லாமல் இதை செய்வது வித்தியாசப்படும். பூண்டு மற்றும் மிளகு இதில் சற்றே தூக்கலாக பயன்படுத்துவர். சரி செய்முறைக்குப் போவோம். தேவையானவை: காரப்பொடி - அரை கிலோ மிளகு - 2 தேக்கரண்டி பூண்டு… Continue reading சன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு

அசைவ சமையல், சமையல்

மீன் குழம்பு செய்வது எப்படி – வீடியோ பதிவு

http://youtu.be/grv9MPXQ3nM சென்னையின் ஸ்பெஷல் மீன் குழம்பு செய்முறையை செய்து காட்டுகிறார் விஜயலட்சுமி.

அசைவ சமையல், சங்கரா மீன் குழம்பு

சண்டே ஸ்பெஷல் – சங்கரா மீன் குழம்பு!

சண்டே ஸ்பெஷல் விஜயலட்சுமி மீன் குழம்பு என்றாலே அது சென்னையில் சமைக்கப்படும் மீன் குழம்புதான் நிறைய பேரின் நினைவுக்கு வரும். எளிமையான பொருட்களுடன் அதே சமயம் ருசி அபாரமாக இருக்கும் இந்த மீன் குழம்பைத் தான் இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் சமையலில் செய்து காட்டப்போகிறேன். பொதுவாக மீன் குழம்புக்கு பூண்டு போடுவது வழக்கம். வாசம் அதிகம் உள்ள மீன்களை சமைக்கும்போதுதான் பூண்டு போட வேண்டும். சங்கரா போன்ற வாசம் குறைவாக உள்ள மீனுக்கு பூண்டு போடத்… Continue reading சண்டே ஸ்பெஷல் – சங்கரா மீன் குழம்பு!

அசைவ சமையல், சமையல்

சென்னை ஸ்பெஷல் மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் குழம்பு செய்வது எப்படி? மீனின் செதில், குடல் நீக்கி 6 அல்லது 7 முறை தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். மீனை உப்பு, மஞ்சள் சேர்த்து பிசையக் கூடாது. அப்படி செய்தால் மீனின் சுவை குறைந்துவிடும். புளி ஊறவைத்து கரைத்து திட்டமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் மிளகாய்த் தூள், அரிந்த தக்காளி, வெங்காயம், மிளகு, உரித்த பூண்டு எல்லாம் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் சேர்த்து… Continue reading சென்னை ஸ்பெஷல் மீன் குழம்பு செய்வது எப்படி?