குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

எல்லா சமையலுக்கும் உபயோகமாகும் புதினா பொடி : எளிய செய்முறை

எளிய சமையல் 1. புதினா பொடி நந்தினி சண்முகசுந்தரம் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் வீடு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டாலும் இன்றைக்கு நேரம் போதாவில்லை என்பதைத்தான் பெரும்பாலும் சொல்கிறார்கள். எல்லோருக்குமே இப்போது வேலைகள் அதிமாகிவிட்டதே காரணம். சரியாக திட்டமிட்டால் தவிர, இந்தப் பிரச்னையைத் தீர்க்க வழியில்லை. வேலைகளை சமமாகப் பகிர்வது, முன் தயாரிப்புகள் போன்றவை தீர்வுக்கான சில வழிகள். முன் தயாரிப்புகளில் சமையலுக்குத் தேவையான பொடிகளை தயாரித்துக் கொள்வதும் அடங்கும். தேவையை, பொருளின் தன்மையைப் பொறுத்து வாரம், 15… Continue reading எல்லா சமையலுக்கும் உபயோகமாகும் புதினா பொடி : எளிய செய்முறை

Advertisements
கீரை சமையல், கீரைகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

கண்கள் பளிச்சென்று மாற பொன்னாங்கண்ணி சூப்!

தேவையானவை: பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கப் தனியா - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி - ஒரு துண்டு மிளகு - அரை டீஸ்பூன் எப்படி செய்வது? இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து, அலசி எடுத்துக்கொள்ளவும். ஒரு தம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு,தனியா ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 2 நிமிடம்… Continue reading கண்கள் பளிச்சென்று மாற பொன்னாங்கண்ணி சூப்!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறிகளின் வரலாறு – 24 பலாக்காய் முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா… Continue reading கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

அசைவ சமையல், சமையல், மீன் சமையல்

சன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு

சன்டே ஸ்பெஷல் காரப்பொடி குழம்பு காரப்பொடி என்பது ஒருவகை மீன். பொடி வகை மீன் என்பதால் காரப்பொடி என பெயர் வந்திருக்கலாம்.பிரசவமான பெண்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த இந்த மீனை உண்ணும் பழக்கம் மீனவ மக்களிடம் இருக்கிறது. மற்ற மீன் குழம்புகளைப் போல அல்லாமல் இதை செய்வது வித்தியாசப்படும். பூண்டு மற்றும் மிளகு இதில் சற்றே தூக்கலாக பயன்படுத்துவர். சரி செய்முறைக்குப் போவோம். தேவையானவை: காரப்பொடி - அரை கிலோ மிளகு - 2 தேக்கரண்டி பூண்டு… Continue reading சன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு

அசைவ சமையல், சமையல், செய்து பாருங்கள்

சன்டே ஸ்பெஷல் – மூளைக்கறி பெப்பர் ஃபிரை விடியோ பதிவு

http://youtu.be/jg8v02o4omc ஆட்டின் மூளைக்கறி வறுவல் (இரண்டு பேருக்கு) தேவையானவை ஆட்டின் மூளை - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று பூண்டு - 6 பல் மிளகு தூள் - 2 டீஸ்பூன் கல்உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை பட்டை, கிராம்பு - தலா 2 எண்ணெய் - தேவையான அளவு கருவேப்பிலை- ஒரு கொத்து கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி எப்படி செய்வது? ஆட்டின் மூளையை தண்ணீரில் அலசி,(அழுத்தி… Continue reading சன்டே ஸ்பெஷல் – மூளைக்கறி பெப்பர் ஃபிரை விடியோ பதிவு