காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல்

எளிய சமையல் காமாட்சி மகாலிங்கம் நல்ல பெரிய சைஸ் கத்தரிக்காயை அனலில் சுட்டு துவையல் தயாரித்தால் சுவையாக இருக்கும். நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன். மிகவும் நன்றாகத் தோல் உரிக்க வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும். ஜெனிவா குறிப்புதான் இதுவும், கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான். வேண்டியவைகள் : கத்தரிக்காய் பெரியது - 2 வெங்காயம் திட்டமான அளவு -  2 வெள்ளை எள் - 2 டீஸ்பூன் புளி - ஒரு நெல்லிக்காயளவு… Continue reading சுட்ட கத்திரிக்காய் துவையல்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல்

மசூர்டால் மிருதுபகோடா

பண்டிகை சமையல் காமாட்சி மகாலிங்கம் இது சற்று நம் வடைகளை மாதிரி  பருப்பரைத்து செய்யும் பகோடா. கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்புகளிலேயே யாவையும் தயார் செய்யும் நமக்கு ஒரு வித மாறுதலுக்காக இதையும் தயார் செய்து பார்க்க நவராத்திரி கைகொடுக்கும். வடைக்குப் பதிலாக  இதைச் செய்யலாம் என்று தோன்றியது. அதிக சிலவொன்றுமில்லை. மசூர் டால் நமக்கும் பழக்கம் வரும். ரொட்டிகளுடனான டாலிற்கு இந்தப் பருப்பு மிகவும் உபயோகப் படுகிறது. சீக்கிரம் வேகக் கூடியது. கூட்டு,துவையல் என எல்லாவற்றிலும் உபயோகிக்கலாம். கூடவே… Continue reading மசூர்டால் மிருதுபகோடா