தங்க நகை, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம்

தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா?

நிதி ஆலோசனை தங்கத்தின் மேல் நமக்கு இருக்கும் ப்ரியம் அலாதியானது. நமக்குத் தெரிந்து தங்கத்தை வாங்குவதுதான் ஒரே முதலீடு. ஆனால் இப்படி சேமிப்பு அனைத்தையும் தங்கத்திலேயே முதலீடு செய்வது ஆபத்தானது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஒருவர் தன் எதிர்கால சேமிப்புக்கென வைத்திருக்கும் 100 ரூபாயில் ரூ. 20ஐ மட்டும் தங்கத்தில் முதலீடு செய்தால் போதும் என்பது நிதி ஆலோசகர்களின் பரிந்துரை. மீதியை வங்கி டெபாசிட்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் சம பங்காகப் பிரித்து… Continue reading தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா?

Advertisements
ஓய்வூதிய திட்டங்கள், சேமிப்பு, தேசிய ஓய்வூதிய திட்டம், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன்

தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்

தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கான பென்ஷன் ஸ்கீம்  கீதா ராம்குமார் தனியார் நிறுவனங்களில் பணியுரிபவர்களுக்கென்றே தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளது. ஓய்வூதிய திட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். முதாவது, இந்தத் திட்டங்களில் நாம் சேமித்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதிதான் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஓய்வு பெற்றதிலிருந்து இறக்கும்வரை ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் கிடைக்கும். உங்களுக்குப் பின் மனைவி அல்லது கணவருக்கு அந்தத் தொகை கிடைக்கும். அதற்குப் பிறகு, எதுவும் கிடையாது. ஓய்வூதிய… Continue reading தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்

சேமிப்பு, தொழில், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு, SIP

மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி?

நடுத்தர மக்கள் அதிகமாக நம்பி முதலீடு செய்யும் அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் (5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கு மட்டும்) மற்றும் பி.பி.எஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் குறைத்திருக்கிறது மத்திய அரசு. ரிஸ்க் இல்லாத பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள் என்று சொல்லப்படும் இவற்றில் இப்படி வட்டி விகிதத்தைக் குறைப்பது அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. நிதி கையாள்வதில் திறமையுள்ளவர்கள் பாரம்பரிய முதலீட்டுத் திட்டங்களைத் தவிர்த்து குறைவான ரிஸ்க்கும் அதிக லாபமும் தரும் முதலீட்டுத் திட்டங்களில் தங்கள்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி?

சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, நிதி ஆலோசனை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்

தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!

நமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன். பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.… Continue reading தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!