கைவினைப் பொருட்கள் செய்முறை, சுயதொழில், செய்து பாருங்கள்

மிதக்கும் விளக்கு: செய்முறை படங்களுடன்

  பண்டிகை காலங்களில் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள் சிலவற்றை செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். முதலில் நாம் பார்க்க இருப்பது மிதக்கும் விளக்கு செய்முறையை... வீடியோ செய்முறை கீழே... http://www.youtube.com/watch?v=U6szYgnBTIE தேவையான பொருட்கள்: சிறிய மெழுகுவர்த்தி, வட்ட வடிவ தெர்மோகோல் துண்டுகள், மெழுகு தடவிய தீக்குச்சிகள், குண்டூசி   மெழுகு தடவிய தீக்குச்சியின் முனையில் ஒரு குண்டூசியை நுழைத்து ஒரு சுற்று சுற்றினால் மெழுகு சுற்றிய காகிதம் பிரிந்து வரும். அதை விரல்களால்… Continue reading மிதக்கும் விளக்கு: செய்முறை படங்களுடன்