அரசியல், அரசியல் பேசுவோம்

டாஸ்மாக்கிற்கு எதிராக ஒரு பெண்ணின் போராட்டம்!

வரும் ஞாயிறு அன்று சென்னை படப்பையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான உற்பத்தி ஆலை முன்பு மது அரக்கி உருவம் எரிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார் மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி. தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக மதுபான கடைகளை மூடக் கோரி தொடர்ந்து பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வருகிறார் நந்தினி. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக அவர் அறிவித்துள்ள குறிப்பில், ’மதுவுக்கு எதிராக தமிழக மக்களின்… Continue reading டாஸ்மாக்கிற்கு எதிராக ஒரு பெண்ணின் போராட்டம்!