குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ருசியுங்கள்

காரஸாரமான டொமேடோ ரைஸ்!

குழந்தைகளுக்கான உணவுகள் காமாட்சி மகாலிங்கம் நல்ல வண்ணம் நிறைந்த தக்காளிச் சாதம். காரமும்தான். நல்ல பழுத்த பெங்களூர் தக்காளி வகை நிரம்பவும் நல்லது.   கலந்த சாத வகைகளில் இதுவும் ஓரிடத்தைப் பிடித்து விட்டது. சின்னவர்கள்,பெரியவர்கள் எல்லோரும் விரும்பி ருசிப்பது. நீங்களும் ருசியுங்கள்.  கலந்த சாதங்களுக்கெல்லாம், சற்று மெல்லிய நீண்டவகை அரிசிகள் மிகவும் நல்லது. நாம் எந்த வகை அரிசி உண்கிரோமோ அதில் தயாரிப்பதுதான் சுலபம். சற்றுப் பருமனான அரிசி வகைகளுக்கு துளி காரம்,உப்பு அதிகம் வேண்டுமாக இருக்கலாம்.… Continue reading காரஸாரமான டொமேடோ ரைஸ்!

சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், தீபாவளிப் பக்ஷணங்கள்

தீபாவளி பட்சணங்கள் – காரசாரமான கதம்பம்

தீபாவளி பட்சணங்கள் - காரசாரமான கதம்பம் காமாட்சி மகாலிங்கம் என்ன கதம்பம். காரசாரமான கதம்பமா? கதம்பம் வாசனையாகத்தானிருக்கும். இது என்ன புதுசு  காரசாரமான மிக்சர் எழுதி  பதிவு போடுவதற்குள் ஓடிப்போய்விட்டது. சரி கதம்பமாக்கிவிட வேண்டியதுதான் என்று  நினைத்துக் கொண்டேன். முதலில் அமைந்தபடி அமைவதில்லை யென்ற எண்ணம் மனதில் வந்து விடுகிரது. தீபாவளி பட்சணத்தில் முதலங்கம் வகிப்பதே இந்தக் கதம்பம்தான். வேண்டாம் வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட துளி ஸேம்பிள் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே  முக்கியமானதை முதலில் ருசி… Continue reading தீபாவளி பட்சணங்கள் – காரசாரமான கதம்பம்

கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், சைவ சமையல், பூந்தி பச்சடி, ருசியுங்கள்

சீசன் சமையல்-கமகமக்கும் பூந்தி பச்சடி!

ருசி -8 பருப்புப்பொடி, துவையல் சாதங்களுடனும், ரொட்டி பூரி வகைகளுடனும், விருந்து சாப்பாட்டுடனும் பரிமாற இந்த சீசனுக்கேற்ற ருசியான ரெசிபி பூந்தி பச்சடி.பூந்தி தயார் செய்து விட்டால், பச்சடியைத் தவிர மிக்சர், காராபூந்தி, மிக்ஸ் ஸ்வீட் பூந்தி என பலவகை தயாரிக்க உதவும். முதலில் பூந்தி தயாரிப்போம். பூந்தி தயாரிக்க வேண்டியவைகள். கடலைமாவு - ஒரு கப் அரிசிமாவு - கால் கப் கேஸரி பவுடர் - ஒரு சிட்டிகை சோடா உப்பு - ஒரு சிட்டிகை.… Continue reading சீசன் சமையல்-கமகமக்கும் பூந்தி பச்சடி!