ஃபுட் ஸ்டைலிங், சமையல், செய்து பாருங்கள், தமிழ்ப்பெண், நதியா ஆறுமுகம்

கிழக்கின் பெருமையை மேற்குலகில் பரப்பும் தமிழ்ப்பெண்!

விதவிதமாக சமைத்து மட்டுமல்ல... சமைத்ததை விதவிதமாக அலங்கரிப்பதுவும் கலைதான்! ‘ஃபுட் ஸ்டைலிங்’ என்ற பெயரில் சமையலை பரிமாறும் கலை இப்போது பிரபலமாகிவருகிறது. சுவைபட தயாரிக்கும் உணவுகளை சுவைக்கத் தூண்டும்வகையில் கலைத்தன்மையோடு பரிமாறும் கலைதான் ஃபுட் ஸ்டைலிங். விருந்துகள், ரெஸ்டாரண்ட்டுகள், பத்திரிகை புகைப்படங்களுக்கு இப்படி அலங்கரிக்கப்பட்ட உணவுகளை பயன்படுத்துகிறார்கள். கேட்டரிங் கல்லூரிகளில் இப்போது ஃபுட் ஸ்டைலிங் பற்றிப் படிப்பது வேகமாக அதிகரித்து வருகிறது.  இதில் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறார் தமிழ்ப்பெண் நதியா ஆறுமுகம். ஆசியாவின் மணக்கும் சமையலை, தன்… Continue reading கிழக்கின் பெருமையை மேற்குலகில் பரப்பும் தமிழ்ப்பெண்!

Advertisements