இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்

சித்திரை சமையல் தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப் இனிப்பான மாம்பழம் - 2 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு மிளகாய்தூள் - இரண்டரை தேக்கரண்டி தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - 3… Continue reading சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்

உணவுக்கட்டுப்பாடு - டயட், ஊட்டச்சத்து ஆலோசனைகள், கடல் உணவு, காய்கறி சமையல், சத்துணவு, சமையல், சீசனல் ஆலோசனைகள்

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

ஊட்டச்சத்து ஆலோசனைகள் காயத்ரி தேவி, ஊட்டச்சத்து நிபுணர். குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டில் உள்ள ஒருவருக்காவது குளிர் ஜுரம் வந்துவிடும். காரணம் குளிர்காலத்தில் நுண்கிருமிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புச் சக்தி நம் உடலில் இல்லையென்றால் உடனே நோய்த்தாக்குதல் உண்டாகும். நோய் உண்டாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலை நம் உடலுக்குத் தருவது ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் உயிர் வலியேற்ற எதிர்பொருள்தான். வைட்டமின் சி, வைட்டமின் இ, செலீனியம், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துப்பொருள்களை உள்ளடக்கியதே ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ்.… Continue reading குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!