இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, பெண்கள் பாதுகாப்பு

பள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்!

திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி, காதணிக்காக சக மாணவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், 'மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போதும் பாதுகாப்பாக சென்று திரும்புவதற்கு மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின்… Continue reading பள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்!