செய்து பாருங்கள், சேமிப்பு, தோட்டம் போடலாம் வாங்க!, நீங்களும் செய்யலாம்

மழைநீரை இப்படியும் சேமிக்கலாம்!

http://youtu.be/Fv8XVnXCBVk மழைநீர் சேமிக்கும் திட்டத்தின்படி வீணாகும் மழைநீரை மண்ணுக்கு அடியில் செலுத்தி சேமித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் விழும் நீரை அப்படி செய்ய முடியாது. சிறிய அளவிலான கட்டடங்கள் மீது விழும் நீரை இதோ இந்த விடியோவில் உள்ளதுபோல் செய்தும் சேமிக்கலாம். செடிகளுக்கு பாய்ச்சவோ அன்றாட தேவைகளுக்கோ இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரிசி வடாம், கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ருசியுங்கள்

வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?

ருசி -9 நல்ல வெயில் சீஸன். வெயில் வீண்போகாமல் டின்களில், டப்பாக்களில் வெயிலைப் பிடித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.? நல்ல நல்ல வடாமாக இட்டு காயவைத்து, வெயிலைப் பிடித்து வைத்தோமானால், மழை, குளிர், காலங்களில் மகிழ்ச்சியாக வறுத்து சாப்பிட உதவும். எனக்கு  எந்த குளிர் ஊரில் இருந்தாலும் சரி கிடைக்கும் வெயிலிற்குத் தக்கபடி வடாம் செய்யாது விடமாட்டேன். முன் நாளில் வடாம் உலர்த்த தென்னை மட்டைகளில் கீத்து என்று ஒன்றைப் பின்னுவார்கள். மட்டையை நடுவில் இரண்டாகப்… Continue reading வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?