தமிழ்நாடு

வெள்ளக்காடான சென்னை நகரம்!

கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறிவருகிறது. இந்நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செய்து பாருங்கள், சேமிப்பு, தோட்டம் போடலாம் வாங்க!, நீங்களும் செய்யலாம்

மழைநீரை இப்படியும் சேமிக்கலாம்!

http://youtu.be/Fv8XVnXCBVk மழைநீர் சேமிக்கும் திட்டத்தின்படி வீணாகும் மழைநீரை மண்ணுக்கு அடியில் செலுத்தி சேமித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் விழும் நீரை அப்படி செய்ய முடியாது. சிறிய அளவிலான கட்டடங்கள் மீது விழும் நீரை இதோ இந்த விடியோவில் உள்ளதுபோல் செய்தும் சேமிக்கலாம். செடிகளுக்கு பாய்ச்சவோ அன்றாட தேவைகளுக்கோ இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.