அனிமேஷன் படங்கள், மழைக்கால உணவு

மழைக் காலத்தில் அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் போடுவது பாதுகாப்பானது. கொசுக்கள்தான் இன்று அதிகபட்ச நோய் பரப்பும் காரணியாக இருக்கிறது.  ஈக்களுக்கும் ‘நோ என்ட்ரி’ போடுங்கள். உலர்ந்த உள்ளாடைகளையே அணிய வேண்டும். அவை ஈரமாக இருந்தால் பூஞ்சான் பிடித்து அணியும்போது அலர்ஜி ஏற்படுத்தும். அதேபோல் வீட்டிலும் ஈரத்தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டின், பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவு, குளிர்பானங்களைத் தவிர்த்து விடுங்கள். குளிர், மழைக்காலங்களில் ஜீரண பிரச்னை இருக்கும்.… Continue reading மழைக் காலத்தில் அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

கீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், மருத்துவம்

சீசன் சமையல் – பொன்னாங்கண்ணி கூட்டு!

http://youtu.be/d4Afy8O-h60 மழைக்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் கீரை பொன்னாங்கண்ணிதான். இந்த கீரையின் சீசன் இது என்றும் சொல்லலாம். பொன்னாங்கண்ணி வளர தண்ணீர் அதிகமாகத் தேவை என்பதால், மழைக்காலத்தில் நிரம்பி வழியும் கண்மாய், ஏரிக்கரைகளில் இந்தக் கீரை வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கிராமங்களில் கிணற்றைச் சுற்றிலும் இந்தக் கீரை வளர்ந்திருக்கும். சரி... பொன்னாங்கண்ணி கூட்டு சமைக்கப் போவோமா? என்னென்ன தேவை? பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு சிறு பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 பெரியது பச்சை… Continue reading சீசன் சமையல் – பொன்னாங்கண்ணி கூட்டு!