அசைவ சமையல், சமையல்

மலபார் மத்தி கறி: விடியோ செய்முறை

http://www.youtube.com/watch?v=LkosndnZRLM மிகவும் ருசியானதும் விலை மலிவானதுமான மத்தி மீன் மலையாளிகள் மிகவும் விரும்பி உண்ணும் மீன் வகை. இதில் உள்ள சத்துக்கள் தோல் மற்றும் இதயத்துக்கு மிகவும் நல்லவை. விலை மலிவானது என்பதாலேயே பெரும்பாலான தமிழக மக்கள் இதை தவிர்ப்பதுண்டு. இதுவும் ஒருவகையான அறியாமையே! ஒரு முறை இந்த மீனை ருசித்தவர்களுக்கு இந்த மீனின் அருமை தெரியும். தெரியாதவர்கள் இந்த மலபார் மத்தி கறியை சமைத்து உண்டு பாருங்கள். செய்முறை விடியோவில்...  

Advertisements