அனுபவம், ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?

நோய்நாடி நோய் முதல் நாடி-3 ஒரு நாள் அதிகாலையில் ஒரு தொலைபேசி. “மாமிக்கு ரொம்ப மூச்சு விட முடியல. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. மாமியை வெண்டிலேட்டர்ல போட்டுருக்கா” அடித்துப் பதறிக் கொண்டு நானும் என் கணவரும் ஓடினோம் ‘மாமி’ யைப் பார்க்க. சென்னையில் பல வருடங்களாக இருப்பவர். மார்கழி மாதக் குளிரில் பெங்களூரு வந்திருக்கிறார். மார்பில் சளி கோர்த்துக்கொண்டு இரவு மூச்சு விடமுடியாமல் தவித்திருக்கிறார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மூச்சு சுலபமாக விட ஆக்சிஜன் மாஸ்க், சளியைப்… Continue reading ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?

Advertisements