நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

மருத்துவரிடம் நாம் ஏன் உண்மையை சொல்ல வேண்டும்?

நோய்நாடி நோய்முதல்நாடி - 37 ரஞ்சனி நாராயணன் முதலில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் சொல்ல வருவது என்னவென்றால் சில பிரபல வலைப்பதிவாளர்களை இந்த கட்டுரை கவர்ந்திருக்கிறது என்பதுதான் இதில் மகிழ்ச்சியான செய்தி. நான் மிகவும் மதிக்கும், பல்சுவை எழுத்தாளர் திரு இன்னம்பூர் சௌந்தரராஜன் இந்தக் கட்டுரைகளை பாராட்டி இருக்கிறார். இவர் இன்னம்பூரான்… Continue reading மருத்துவரிடம் நாம் ஏன் உண்மையை சொல்ல வேண்டும்?

கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – தடுக்கும் முறைகள்

நோய்நாடி நோய்முதல் நாடி – 17 ரஞ்சனி நாராயணன் சின்ன வயதில் ஸ்ரீரங்கம் போகும்போது கரி எஞ்ஜின் ரயிலில் தான் போவோம். அதுவும் பாசெஞ்ஜெர் வண்டி. ஒரு ஸ்டேஷன் விடாமல் நின்று நின்று – ஏன், யாராவது கை காண்பித்தால் கூட – நின்று ஏற்றிக்கொண்டு போகும். வெளியில் எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டு வருவோம். ஒவ்வொருமுறையும் கண்களில் கரி விழும். அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோம். ஆனாலும் அடுத்தமுறை எட்டிப் பார்ப்பது தொடரும். கண்களில் விழுந்த கரியை… Continue reading கண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – தடுக்கும் முறைகள்

இந்திய அம்மாக்கள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

செல்வ களஞ்சியமே! பகுதி-1

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’ எனக்கு மிகவும் பிடித்த, என் குழந்தைகளுக்கும், என் பேரக் குழந்தைகளுக்கும் பாடிய, பாடப் போகும் பாடல் இது! ஒரு திரைப்படப் பாடல் என்பதைத்தவிர இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்? மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்; முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்; குழந்தையின் மூலம் நாம் பெறுவது, ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள்! தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும்… Continue reading செல்வ களஞ்சியமே! பகுதி-1