அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

காங்கிரஸை அச்சுறுத்தும் புத்தகங்கள்!

காங்கிரஸ் அரசின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் பாரு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா மீது குற்றச்சாட்டுக்களை வைத்தன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சைகள் எழுந்தன. தற்போது மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,  என் தந்தை அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்று ஒரு… Continue reading காங்கிரஸை அச்சுறுத்தும் புத்தகங்கள்!

Advertisements
அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவுக்கு மீறி வாங்கி குவிக்கப்படும் டீசல்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவிற்கு மீறி டீசல் வாங்கி குவிக்கப்படுவதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு... ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு பரிசோதனைகளுக்காக ஒரு மாதம் மூடப்பட்டிருப்பதாகவும், ஒரு மாதத்தில் வர்த்தக ரீதியிலான உற்பத்தித் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தார் டீசலை வாங்கித் தீர்க்கிறார்கள். கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்: நாள்                       டீசல் அளவு (லிட்டர்)     ரூபாய் மதிப்பு              டீசல் விற்ற நிறுவனம் மே 26, 2014        ஒரு லட்சம்                           55,72,160                           இ… Continue reading கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவுக்கு மீறி வாங்கி குவிக்கப்படும் டீசல்

அரசியல், இந்தியா

நீதிபதி நியமனம் தொடர்பாக மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்: பாஜக

கட்ஜு எழுப்பியுள்ள நீதிபதி நியமன சர்ச்சை தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, ‘ஊழலும் காங்கிரஸும் மிகவும் நெருக்கமானவை என்பதை உணர்த்தும் இன்னொரு சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவும், சுய ஆதாயத்துக்காகவும் நீதித் துறையை முந்தைய மத்திய அரசு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்பதை உச்ச நீதிமன்ற முன்னாள்… Continue reading நீதிபதி நியமனம் தொடர்பாக மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்: பாஜக

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

முன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி?! நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் மார்கண்டேய கட்ஜூ. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ, தனது பதவி காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புக்களை அளித்தவர். சென்னை உயர்… Continue reading முன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி?! நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?

அரசியல் பேசுவோம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பல்வேறு திட்டங்களுக்கு ஆதராக வாக்களித்துவிட்டு இப்போது அவற்றை எதிர்த்து தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுகவை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது? கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழ. இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”… Continue reading தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?