சினிமா

நாங்கெல்லாம் ஏடாகூடம் – முதல் பார்வை

குருந்துடையார் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’.  R.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனரான R.விஜயகுமார், இயக்குனர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். படம் பற்றி இயக்குனர் R.விஜயகுமார் கூறியதாவது, “நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என தலைப்பு வச்சதுக்குக் காரணம் ஹீரோவோட கேரக்டர்தான். ஹீரோ எதை செஞ்சாலுமே… Continue reading நாங்கெல்லாம் ஏடாகூடம் – முதல் பார்வை