அரசியல், இந்தியா

அரசின் பங்குகளை விற்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை

பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் ; வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், அவற்றில் உள்ள அரசு பங்குகளின் அளவு 52% ஆக குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். வளர்ச்சி  மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுக்கு வழிவகுக்கும் இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-  இந்தியா அடிப்படையில் வேளாண் பொருளாதாரம் சார்ந்த நாடு… Continue reading அரசின் பங்குகளை விற்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை

வணிகம்

5 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைந்தது!

டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது. சர்வதேச நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் டீசல் விலை நேற்று நள்ளிரவு, லிட்டருக்கு ரூ. 3.37 குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார். மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப இந்தியாவில் டீசல் விலையை இனிமேல் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்… Continue reading 5 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைந்தது!

அரசியல், வணிகம்

திட்டமிட்டபடி பொதுத் துறை பங்கு விற்பனை: அருண் ஜேட்லி உறுதி

பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம், ‘பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், இந்தாண்டு ரூ.58,425 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் விவகாரத்தில், பங்குகள் விற்பனைத் துறையால் (டி.ஓ.டி.) ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓ.என்.ஜி.சி., என்.ஹெச்.பி.சி. உள்ளிட்ட நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இதுதவிர்த்து… Continue reading திட்டமிட்டபடி பொதுத் துறை பங்கு விற்பனை: அருண் ஜேட்லி உறுதி