அரசியல், இந்தியா

மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை : முழு பட்டியல்!

மத்தியில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நிதித் துறையுடன் பாதுகாப்புத் துறையையும் அருண் ஜேட்லி கவனித்து வந்தார். ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக செய்தி, ஒலிபரப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை அமைச்சராக இருந்த சதானந்த கெளடா, சட்டம், நீதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே துறையின் புதிய அமைச்சராக சுரேஷ் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ரவிசங்கர் பிரசாத் வசம் சட்டத் துறை… Continue reading மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை : முழு பட்டியல்!