சினிமா

ஆர்யா, ஹன்சிகா இணையும் மீகாமன் : முதல் பார்வை

ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தை இயக்குகிறார் மகிழ்திருமேனி. மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். மீகாமன் ஆர்யா நடிக்கும் முதல் ஸ்டைலிஷான ஆக்ஷன் படம்’ என்கிறார் மகிழ்திருமேனி. தமன் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.  அருண் விஜய் நடித்த தடயற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி.

இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, விடியோ பதிவுகள்

பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கிற தயாரிப்பாளர் எச்சில் இலையில் சாப்பிடுபவர்போல! கேயார்

பெரிய நடிகர்களை ஜெயிக்கிறவர்களையே வைத்து தொடர்ந்து படமெடுப்பவர்கள் எச்சில் இலையில் சாப்பிடுகிறவர்கள் போன்றவர்கள் என்று படவிழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு... துவார்.ஜி.சந்திரசேகர் வழங்கும் FCS கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'தொட்டால் தொடரும்'.தமன், அருந்ததி நடிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ளார்.ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.சி.சிவன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. ஆடியோவை வெளியிட்டு கேயார் பேசும் போது "இங்கு தயாரிப்பாளர் சந்திரசேகர்… Continue reading பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கிற தயாரிப்பாளர் எச்சில் இலையில் சாப்பிடுபவர்போல! கேயார்