சினிமா, Uncategorized

ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது 'நம்பியார்' படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம்தான் 'நம்பியார்'. ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான்விஜய், ஆர்யா, பஞ்சு சுப்பு, நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கணேஷா இயக்கியுள்ளார். 'நம்பியார்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில்… Continue reading ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

Advertisements
சினிமா

நளனும் நந்தினியும் : முதல் பார்வை

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படம் நளனும் நந்தினியும். இந்த படத்தில் மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். நந்திதா கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, ஜெயபிரகாஷ், அழகம் பெருமாள், சாம்ஸ் ரேணுகா, மதுரை ஜானகி, மதுமிதா, ரவிராகுல், சௌந்தர்ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். கிராமத்து பின்னணியில் அழகான காதல் கதையாக உருவாகிறது நளனும் நந்தினியும். ஒளிப்பதிவு    -    நிஸார் இசை   -    அஸ்வத் பாடல்கள்   -    கங்கைஅமரன், மதன்கார்க்கி, நிரஞ்சன்பாரதி. நடனம்   -  சதீஷ் ஸ்டன்ட்    -   எஸ்.தியாகராஜன் எடிட்டிங்   … Continue reading நளனும் நந்தினியும் : முதல் பார்வை