அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம்

மங்கள்யான் எடுத்த முதல் புகைப்படம் வெளியீடு

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதல்நாளிலேயே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தைப் வண்ணப் புகைப்படம் பிடித்து அனுப்பியுள்ளது.இந்தப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பல கோணங்களில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்களை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனும், இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசகர் வி.கோடீஸ்வர ராவும் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்… Continue reading மங்கள்யான் எடுத்த முதல் புகைப்படம் வெளியீடு