இசை கலைஞர்கள், இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

சிம்பு பாடிய புத்தாண்டு பாடல்!

மகாபலிபுரம் படத்துக்காக சிம்பு புத்தாண்டு பாடலைப் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் கே (முகமூடி, யுத்தம் செய்) இசையில் சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் புத்தாண்டு அன்று வெளியாகவிருக்கிறது.

இனியா, சினிமா, சினிமா இசை

என்கௌன்டர் மனித உரிமை மீறலா? விளக்கம் சொல்கிறது வேளச்சேரி!

இந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர்  நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.  மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கௌன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கௌன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற விவாதமே 'வேளச்சேரி' படமாக வளர்கிறது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக  நடிக்க இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித… Continue reading என்கௌன்டர் மனித உரிமை மீறலா? விளக்கம் சொல்கிறது வேளச்சேரி!

சினிமா

ஆளில்லா தீவில் மாட்டிக்கொண்ட மகாபலிபுரம் படக்குழுவினர்

மகாபலிபுரம் படத்திற்காக ஒரு பாடல் காட்சியைப் படமாக்குவதற்காக பாங்காக் சென்றனர் படக்குழுவினர். பாங்காக்கில் நிறைய குட்டி குட்டி தீவுகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சற்று நேரத்தில் திடீரென்று கடலில் அலைகள் பெரிதாகி படகு செல்ல முடியாமல் போனதாக படத்தின் இயக்குநர்  டாண் சாண்டி படப்புடன் கூறினார். பல மணி நேரத்திற்குப் பிறகு, அலைகள் இயல்புநிலைக்கு வந்தவுடன், இருப்பிடம் திரும்பியதாக அவர் கூறினார். கிளாப் போர்டு மூவிஸ் தயாரிக்கும்… Continue reading ஆளில்லா தீவில் மாட்டிக்கொண்ட மகாபலிபுரம் படக்குழுவினர்