குழந்தைகளுக்கான உணவு, சமையல், மழைக்கால ரெசிபிகள்

காராமணி சூப், கோழிக்கறி மிளகுச் சாறு, பொன்னாங்கண்ணி சூப்…சிறந்த மழைக்கால ரெசிபிகள் 5!

1. காராமணி சூப் முன்பனிகாலத்தில் குளிருக்கு இதமாக சூப் (தமிழில் வடிசல் என்று சொல்லாமா?) அருந்த நம் எல்லோருக்குமே விருப்பம். உடலுக்குத் தீங்கு தராத வடிசல் தயாரிக்க இதோ எளிய குறிப்பு இங்கே... 2. கோழிக்கறி மிளகுச் சாறு கோழிக்கறி உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கக்கூடியது என்பதால் பனிக்கால உணவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மிளகு ஒரு முக்கியமான மருந்து. சளி, காய்ச்சல், தொண்டை கறகறப்பு உள்ளிட்ட குளிர் மற்றும் பனிக் கால… Continue reading காராமணி சூப், கோழிக்கறி மிளகுச் சாறு, பொன்னாங்கண்ணி சூப்…சிறந்த மழைக்கால ரெசிபிகள் 5!

கீரை சமையல், கீரைகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

கண்கள் பளிச்சென்று மாற பொன்னாங்கண்ணி சூப்!

தேவையானவை: பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கப் தனியா - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி - ஒரு துண்டு மிளகு - அரை டீஸ்பூன் எப்படி செய்வது? இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து, அலசி எடுத்துக்கொள்ளவும். ஒரு தம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு,தனியா ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 2 நிமிடம்… Continue reading கண்கள் பளிச்சென்று மாற பொன்னாங்கண்ணி சூப்!