கீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், மருத்துவம்

சீசன் சமையல் – பொன்னாங்கண்ணி கூட்டு!

http://youtu.be/d4Afy8O-h60 மழைக்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் கீரை பொன்னாங்கண்ணிதான். இந்த கீரையின் சீசன் இது என்றும் சொல்லலாம். பொன்னாங்கண்ணி வளர தண்ணீர் அதிகமாகத் தேவை என்பதால், மழைக்காலத்தில் நிரம்பி வழியும் கண்மாய், ஏரிக்கரைகளில் இந்தக் கீரை வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கிராமங்களில் கிணற்றைச் சுற்றிலும் இந்தக் கீரை வளர்ந்திருக்கும். சரி... பொன்னாங்கண்ணி கூட்டு சமைக்கப் போவோமா? என்னென்ன தேவை? பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு சிறு பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 பெரியது பச்சை… Continue reading சீசன் சமையல் – பொன்னாங்கண்ணி கூட்டு!