சமையல், செய்து பாருங்கள், பொடி வகைகள்

ராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி?

கேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி உலக பிரபலமானது. இந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள தரப்படும் இட்லி பொடி பிரத்யேக சுவையுடையது. அதை எப்படி செய்வது? தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் மிளகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 10 பெருங்காயம் - அரை தேக்கரண்டி கல் உப்பு, எண்ணெய் - தேவையானவை செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு… Continue reading ராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி?

சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

காரசாரமான பூண்டுப் பொடி!

ருசி காமாட்சி மகாலிங்கம் இதை சின்ன அளவில் செய்து ருசித்துப் பாருங்கள்.இதுவும் ஒரு கிராமத் தயாரிப்புதான். ஏழை எளியவர்கள் கூழுக்குத் தொட்டுக்கொள்ள இது மிகவும் பயன்படுகிறது என்பார்கள். அதே ரொட்டிக்கும் காய்களுடன் சிறிது சேர்த்துச் சாப்பிடவும் ருசிக்கிறது என்று  சொல்பவர்களும் உண்டு. எப்படிச் செய்வதென்று பார்க்கலாமா? வேண்டியவைகள்: வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள் - 3 டேபிள் ஸ்பூன் தோல் உரித்த வெள்ளைப் பூண்டு இதழ்கள் - கால் கப் ஆம்சூர் அதாவது… Continue reading காரசாரமான பூண்டுப் பொடி!

சமையல், சமையல் பொடி வகைகள், செய்து பாருங்கள், சைவ சமையல்

சாட் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம்!

வட இந்திய உணவு வகைகள் தவிர்க்க முடியாதபடி நம் உணவுப் பழக்கத்துடன் கலந்துவிட்டன. புலாவ், சப்பாத்தி, சாட் உணவுகள் என இந்தப் பட்டியலை நீட்டிக்கலாம். வட இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் சாட் மசாலா முக்கியமான சேர்க்கை பொருள். இதுதான் இந்த உணவுக்கு பிரத்யேக சுவை தருவது. இந்த சாட் மசாலாவில் என்னென்ன கலந்திருக்கிறது? அதை எப்படி செய்வது? வாருங்கள் தெரிந்துகொள்வோம். தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 தனியா - அரை கப் சீரகம் - அரை… Continue reading சாட் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம்!