கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், Uncategorized

பேப்பர் பைகள் செய்வது எப்படி? ஜெயஸ்ரீ நாராயணன் கற்றுத் தருகிறார்!

பேப்பர் பைகளை எளிய முறையில் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். முழு செய்முறையும் வீடியோவில்.... https://youtu.be/8qcVV9fAc3E

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, செய்து பாருங்கள்

பேப்பர் பை செய்முறை படங்கள் மற்றும் விடியோவுடன்

பிளாஸ்டிக் பைகளின்  சீர்கேட்டைக் குறைக்க பேப்பர் பைகளை உபயோகிக்கும்படி சூழலியல் ஆர்வலர்கள் தீராத பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இதை ஏற்றுக் கொண்டாலும் பேப்பர் பைகளின் விலை கட்டுப்படியாவதில்லை. எந்த ஒரு பொருளுமே புதிதாக அறிமுகமாகும்போது விலை அதிகமாகத்தான் இருக்கும் என்பது நுகர்வின் வரலாறு. தொழிற்நுட்பம் உள்ள நுகர்பொருட்களை தயாரிப்பதில் நமக்கு சிக்கல் இருக்கலாம், பேப்பர் பை தயாரிப்பதில் நமக்கு என்ன சிக்கல்? இதோ பேப்பர் பை செய்ய எளிய வழியில் சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ… Continue reading பேப்பர் பை செய்முறை படங்கள் மற்றும் விடியோவுடன்

சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!, தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் சங்கம், தொழில் தொடங்க ஆலோசனை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!

வீட்டிலிருந்தபடிய ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பம். முக்கியமாக பெண்களுக்கு இந்த விருப்பம் எப்போதும் உண்டு. ஆனால் அதற்கான ஆலோசனைகளை யாரிடம் கேட்பது என்று தயங்கியே தங்கள் விருப்பத்தை கைவிட்டுவிடுவார்கள். 4பெண்கள் அந்தப் பணியை செய்ய இருக்கிறோம். எங்கெல்லாம் ஆலோசனைகள் கிடைக்கும், வங்கிகளில் கடன் பெறுவது எப்படி, எங்கெய்யாம் பயிற்சி கிடைக்கும் என அத்தனை விவரங்களையும் உங்களுக்கு தரவிருக்கிறோம். தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் சங்கம், தன்னுடைய 20ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஜூன் 26, 27, 28ம் தேதிகளில்… Continue reading சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!