கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்!

சிறு வயது முதலே கைவினை கலைகள் கற்பதில் ஆர்வமிக்க சுதா பாலாஜி, தற்சமயம் கைவினைக் கலைகளை கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறார். தேவையானவை: சார்ட் பேப்பர் - வெவ்வேறு வண்ணங்களில் கத்திரிகோல் பசை பென்சில் எப்படி செய்வது? சார்ட் பேப்பரை பூக்களின் அளவுக்கேற்ப நான்கு சதுர துண்டுகளாக வெட்டுங்கள். வெட்டிய சதுர துண்டை எடுத்து, முதலில் முக்கோணமாக மடிக்கவும். பிறகு அதை மீண்டும் முக்கோண வடிவில் மடிக்கவும். மடித்த முக்கோணத்தின் ஒரு முனைக்கு எதிர் முனையில், இதழ் போல… Continue reading நீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்!