இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது!

தமிழின் முக்கியமான எழுத்தாளரான கோணங்கிக்கு 2013-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், எம்.ஏ.நுஃமான், பெருமாள் முருகன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. விளக்கு விருது ரூ.50,000… Continue reading எழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது!

Advertisements
இலக்கியம், எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா? ஜெயந்தி சங்கர் நேர்காணல்

சிங்கப்பூரில் வசித்துவரும் ஜெயந்தி சங்கர் தமிழ் இலக்கிய பரப்பில் அவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களைல் இயங்கிவருபவர். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவருடைய பெருஞ்சுவருக்குப் பின்னே(உயிர்மை வெளியீடு) மிக முக்கியமான கட்டுரை தொகுப்பு நூல். மனப்பிரிகை (சந்தியா பதிப்பகம்), குவியம் (சந்தியா பதிப்பகம்), திரிந்தலையும் திணைகள் (சந்தியா பதிப்பகம்) ஆகிய புதினங்களும் மனுஷி (மதி நிலையம்), திரைகடலோடி (மதி நிலையம்), தூரத்தே தெரியும் வான்விளிம்பு  (சந்தியா பதிப்பகம்),முகப்புத்தகமும்… Continue reading நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா? ஜெயந்தி சங்கர் நேர்காணல்

இலக்கியம், பெண், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

இலக்கிய பரப்பில் சுதந்திரமாக இயங்க முடிவதில்லை: ஜெயந்தி சங்கர் நேர்காணல்

இலக்கியம் சிறப்பு நேர்காணல்-எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூரில் வசித்துவரும் ஜெயந்தி சங்கர் தமிழ் இலக்கிய பரப்பில் அவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களைல் இயங்கிவருபவர். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவருடைய பெருஞ்சுவருக்குப் பின்னே(உயிர்மை வெளியீடு) மிக முக்கியமான கட்டுரை தொகுப்பு நூல். மனப்பிரிகை (சந்தியா பதிப்பகம்), குவியம் (சந்தியா பதிப்பகம்), திரிந்தலையும் திணைகள் (சந்தியா பதிப்பகம்) ஆகிய புதினங்களும் மனுஷி (மதி நிலையம்), திரைகடலோடி (மதி நிலையம்),… Continue reading இலக்கிய பரப்பில் சுதந்திரமாக இயங்க முடிவதில்லை: ஜெயந்தி சங்கர் நேர்காணல்