சமையல், சைவ சமையல்

பட்ஜெட் சமையல் – கொள்ளுப்பொடி

இன்று கொள்ளு நம் அன்றாட சமையலில் இருந்து வழக்கொழிந்து விட்டது. கொள்ளு விலையும் தென்மாவட்டங்களில் கூட உணவுத் தயாரிப்பில் அதற்குரிய இடத்தை இழந்துவிட்டது என்றே சொல்லலாம். கொள்ளை துவரயை பருப்பாக மாற்றி வருடம் முழுக்க பயன்படுத்தியதைப் போல கொள்ளிலிருந்து கொள்ளு பருப்பு தயாரித்து பயன்படுத்தும் பழக்கம் இந்த மாவட்டங்களில் இருந்தது. சாமையில் செய்த சாதமும் கொள்ளு பருப்பு குழம்பும் அபாரமான இணைகள். இந்த உணவுக்குறிப்பை மற்றொரு பதிவில் பார்ப்போம். இந்தப் பதிவில் பட்ஜெட் சமையல் வரிசையில் கொள்ளுப்… Continue reading பட்ஜெட் சமையல் – கொள்ளுப்பொடி

Advertisements
குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி

பட்ஜெட் சமையல் வரிசையில் கறிவேப்பிலைப் பொடி எப்படி செய்வது என்பதைப் பார்க்க இருக்கிறோம். விலை குறைவான காலகட்டத்தில் காய்கறிகள் வாங்கும்போது இலவசமாகவே கறிவேப்பிலை கிடைக்கும். விலை அதிகமான இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 5 ரூபாய் கொடுத்தால்தால்தான் கொடுப்பார்கள். கீரைகள் கட்டு ரூ. 10க்கு விற்கப்படும்போது கருவேப்பிலைக்கு ரூ. 5 கொடுத்து வாங்கலாம். கீரைகள் உள்ள அதே சத்து இதிலும் கிடைக்கும். குழம்புகளில் போட்டு தூக்கி எறிவதற்கு பதிலாக இதை உண்பதற்கு முறைகளில் சமைத்து உண்ணலாம். சட்னியாக அரைத்தோ… Continue reading பட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

எல்லா சமையலுக்கும் உபயோகமாகும் புதினா பொடி : எளிய செய்முறை

எளிய சமையல் 1. புதினா பொடி நந்தினி சண்முகசுந்தரம் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் வீடு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டாலும் இன்றைக்கு நேரம் போதாவில்லை என்பதைத்தான் பெரும்பாலும் சொல்கிறார்கள். எல்லோருக்குமே இப்போது வேலைகள் அதிமாகிவிட்டதே காரணம். சரியாக திட்டமிட்டால் தவிர, இந்தப் பிரச்னையைத் தீர்க்க வழியில்லை. வேலைகளை சமமாகப் பகிர்வது, முன் தயாரிப்புகள் போன்றவை தீர்வுக்கான சில வழிகள். முன் தயாரிப்புகளில் சமையலுக்குத் தேவையான பொடிகளை தயாரித்துக் கொள்வதும் அடங்கும். தேவையை, பொருளின் தன்மையைப் பொறுத்து வாரம், 15… Continue reading எல்லா சமையலுக்கும் உபயோகமாகும் புதினா பொடி : எளிய செய்முறை