பெண்

”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு!

“இங்கே தரையில் படுத்திருப்பது குழந்தையல்ல. எனது இதயம்தான், தரையில் கிடக்கிறது. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, வேறு யாரிடமும் சேர்ந்து இருக்க மறுக்கிறான். எனது பணியில் பாதி நாள் முடிந்துவிட்டது. ஒரு லோன் விடுவிக்கும் பணியில் நான் இருப்பதால் என்னால் லீவும் போட முடியவில்லை. காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திலும் என்னால் பணிபுரிய முடிகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதை சட்டசபையில் தூங்கும் தூங்கும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தவே” என்று புனேயைச் சேர்ந்த வங்கி ஊழியர் சுவாதி சிதால்கர்… Continue reading ”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு!

இந்தியா, பெண், பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட அமைச்சகம்

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க மத்திய சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் விவகாரத்தில், மனித உரிமைகள் அமைப்புக்கு நிகரான அதிகாரம் கொண்ட அமைப்பாக தேசிய மகளிர் ஆணையத்தை மாற்றும் வகையில், சட்ட அமைச்சகத்துக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சில பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரையும், மகளிர் ஆணையத்தின் சம்மன்களை நிராகரிப்போரையும்… Continue reading பெண்கள் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட அமைச்சகம்

இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், சிறுகதை, பெண்

கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்

தரிசனம் கௌதம சித்தார்த்தன் அவன் எனது பிஷப்பை வெட்டி ராஜாவுக்கு செக் வைத்தபோது கதவு தட்டப்பட்டது. எனது கணவராகத்தானிருக்கும். ஆட்டத்தின் சுவாரஸ்யம் சடுதியில் கலைய, நான் அவனைப் பார்த்தேன். அவன் சட்டென எழுந்துபோய் மறைந்து கொண்டான். சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தேன். அவர் பதற்றத்துடன் உள்ளே நுழைந்து நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டார். சமீப காலமாக என் கணவருடைய கண்களின் இடுக்கில் குரூரம் மின்ன ஆரம்பித்திருக்கிறது. நெற்றிச் சுருக்கங்களிலும், முகத்திலும் சந்தேக… Continue reading கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்

இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, பெண், பெண் கலைஞர்கள்

நெஸ் வாடியாவுக்கு நான் பண உதவி செய்தேன்! ப்ரீத்தி ஜிந்தா

ஐபிஎல் போட்டியின்போது மும்பை வான்கடே மைதானத்தில் தொழிலதிபர் நெஸ் வாடியா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் நெஸ் வாடியா, ப்ரீத்தியின் புகாரில் உண்மையில்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து தன் ஃபேஸ் புக் பக்கத்தில் நீண்ட விளக்க அளித்திருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. அதில், ‘நெஸ் வாடியாவிடம் பணம் பறிப்பதற்காக நான் புகார் செய்ததாகக் கூறப்படுவது சுத்தப்பொய். அவருக்குச்… Continue reading நெஸ் வாடியாவுக்கு நான் பண உதவி செய்தேன்! ப்ரீத்தி ஜிந்தா