செய்திகளில் பெண்கள், பெண், பெண்களுக்கான வேலைவாய்ப்பு

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பெண் போலீஸார்!

செய்திகளில் பெண்கள் குஜராத் மாநில போலீஸ் நியமனத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் அறிவித்திருந்தார். இதையொட்டி தமிழக காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பெண் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த பெண் போலீஸாரில் 7-ல் ஒரு பகுதியினர் தமிழகத்தில் உள்ளனர். இந்தியாவில் உள்ள 1012 பெண் காவல் ஆய்வாளர்களில் 246 பேர் தமிழகத்தில் உள்ளனர். தமிழகத்தில் மகளிர்… Continue reading இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பெண் போலீஸார்!