தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டம் – சீசன் பூ செடிகள் வளர்ப்பு!

இனி மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது... வீட்டுத் தோட்டத்தில் கண்கவர் பூ செடிகளை வளர்க்கலாம். சாமந்தி, செவ்வந்தி, மல்லி என சீசன் செடிகள் பூக்க ஆரம்பிக்கும். இவற்றில் மல்லியைத் தவிர, நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் சாமந்தி, செவ்வந்தி போன்றவை 3 முதல் 6 மாதம் வரை மட்டுமே வெப்பமான சூழ்நிலைகளில் வளரும். இவற்றை அலங்காரத்துக்கென பயன்படுத்தலாம். சதுர அல்லது செவ்வக வடிவ தொட்டியில் நான்கு அல்லது மூன்று விதமான சாமந்தி செடிகளை நடலாம். பார்க்க அழகாக இருப்பதோடு, 6 மாதங்கள்… Continue reading வீட்டுத்தோட்டம் – சீசன் பூ செடிகள் வளர்ப்பு!

Advertisements