சுற்றுச்சூழல், தமிழ்நாடு

40 பேருந்து பயணிகளை காப்பாற்றிய சாலையோர புளியமரம்: ஒரு புளியமரத்தின் கதை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விரைவுப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் சுமார் 41 பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கும்பகோணத்தைச் சேர்ந்த எபினேசர் (55) ஓட்டினார். நடத்துனராக சேகர் (58) என்பவர் இருந்தார். இந்தப் பேருந்து பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பெரிய பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது, சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் கிளை ஒன்று, பேருந்தின்… Continue reading 40 பேருந்து பயணிகளை காப்பாற்றிய சாலையோர புளியமரம்: ஒரு புளியமரத்தின் கதை!