குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல்

மசூர்டால் மிருதுபகோடா

பண்டிகை சமையல் காமாட்சி மகாலிங்கம் இது சற்று நம் வடைகளை மாதிரி  பருப்பரைத்து செய்யும் பகோடா. கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்புகளிலேயே யாவையும் தயார் செய்யும் நமக்கு ஒரு வித மாறுதலுக்காக இதையும் தயார் செய்து பார்க்க நவராத்திரி கைகொடுக்கும். வடைக்குப் பதிலாக  இதைச் செய்யலாம் என்று தோன்றியது. அதிக சிலவொன்றுமில்லை. மசூர் டால் நமக்கும் பழக்கம் வரும். ரொட்டிகளுடனான டாலிற்கு இந்தப் பருப்பு மிகவும் உபயோகப் படுகிறது. சீக்கிரம் வேகக் கூடியது. கூட்டு,துவையல் என எல்லாவற்றிலும் உபயோகிக்கலாம். கூடவே… Continue reading மசூர்டால் மிருதுபகோடா

கீரை சமையல், கீரைகள், சமையல், புதினா, புதினா வளர்ப்பது எப்படி?, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

புதினா வளர்ப்பது எப்படி?

வீட்டில் வளர்க்கும் செடிகள் மணமும் குணமும் மிக்க ஒரு கீரை புதினா! நகரங்களிலும் கிராமங்களிலும் புதினாவை எளிதாக வளர்க்கலாம். என்னென்ன தேவை? தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, இலைகள் கிள்ளிய புதினா கீரையின் காம்பு (முற்றிய கீரைகளின் தண்டுகள்தான் முளைப்பு திறன் உள்ளவை. நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தை தூவி விடுங்கள். நடவை முறை: சீர் செய்த மண்ணில் புதினா காம்புகளை 2 அங்குலத்திற்கு நட்டுவிட்டு முளைப்பதற்கு ஏதுவாக… Continue reading புதினா வளர்ப்பது எப்படி?