குரோஷா, குரோஷாவில் பூக்கள், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பின்னல் கலை

நீங்களே செய்யலாம் குரோஷாவில் பூக்கள்

என்னென்ன தேவை? 20 பால் அளவு நூல், குரோஷா ஊசி எண் 0.75 எப்படி செய்வது? முதலில் எட்டு செயின் பின்னல்களைப் போட்டுக் கொள்ளுங்கள். இறுதியாக போட்ட எட்டாவது செயினை முதல் செயினுடன் இணைத்து டபுள் பின்னல் போடுங்கள். இப்போது இது சிறிய வட்ட வடிவத்திற்கு வந்திருக்கும். இந்த வட்ட வடிவத்தை வைத்து, 25 ட்ரிபிள் பின்னல்களைப் போடுங்கள். ட்ரிபிள் பின்னல்களைப் போடும்போது செயின் பின்னல்களால் உருவாக்கிய வட்ட வடிவத்துக்குள்தான் ஊசியை நுழைக்க வேண்டும். செயின் பின்னல்களுக்குள்… Continue reading நீங்களே செய்யலாம் குரோஷாவில் பூக்கள்

அரசியல், தமிழ்நாடு

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் புதியதாக மருத்துவ படிப்பில் சேரும் மாணவ, மாணவிகள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட் அணியக்கூடாது. பேண்ட், முழுக்கை சட்டையும், ஷூவும் அணிய வேண்டும். மாணவிகள் புடவை, சுரிதார்  தவிர வேறு உடைகள் அணியக் கூடாது. தலை முடியை விரித்து போடக்கூடாது. இதனை… Continue reading மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!