கோடை கால சீசன் சமையல்

பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

தேவையானவை: பால் - 3 கப் சர்க்கரை - முக்கால் கப் கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன் வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை க்ரீம் - ஒரு கப் பிஸ்தா பருப்பு - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும். ஐந்து நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும்… Continue reading பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சமையல், செய்து பாருங்கள்

ஐஸ்க்ரீம் செய்வது எப்படி?

ஐஸ்க்ரீம் செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: ஐஸ்கிரீம் செய்வதற்கு 4 மணி நேரம் முன்பே, ஃப்ரீஸரை ‘டீஃப்ராஸ்ட்’ செய்ய வேண்டும். ஹை கூலிங்-கில் வைக்க வேண்டும். அதன்பிறகுதான் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். ஐஸ்கிரீம் செட் ஆவதற்கு முன் அடிக்கடி ஃப்ரிட்ஜை திறக்கக் கூடாது. ஐஸ்கிரீமின் மிருதுத்தன்மையே, கலவையை மீண்டும் மீண்டும் நன்கு ‘பீட்’ செய்வதில்தான் உள்ளது. முட்டை அடிக்கும் கருவி அல்லது மரக்கரண்டியைப் பயன்படுத்தலாம். ஃப்ரீஸருக்குள் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைப்பதற்கு, மூடிபோட்ட… Continue reading ஐஸ்க்ரீம் செய்வது எப்படி?