தமிழ்நாடு, விபத்து

குடோனில் தங்கியிருந்த 4 தொழிலாளர்கள் தீ விபத்தில் பலி!

சென்னையை அடுத்த ஆவடி அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் அட்டை கிடங்கு உள்ளது.இந்த குடோனில் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட பலர் தங்கி பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அமர் (23), ராஜ் (22), திருச்செந்தூரைச் சேர்ந்த ரகு (26)… Continue reading குடோனில் தங்கியிருந்த 4 தொழிலாளர்கள் தீ விபத்தில் பலி!