குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மூலிகை சமையல் – பிரண்டைத் துவையல், வேப்பம் பூ ரசம்!

பாரம்பரிய உணவுகள் குறித்தும், பாரம்பரிய மருத்துவம் குறித்தும் தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது. வரவேற்கக் கூடிய இந்த ஆர்வத்துக்கு விருந்து படைக்க வருகின்றன, பிரண்டைத் துவையலும் வேப்பம் பூ ரசமும். புதுமையான செய்முறையாக இருக்குமோ, சாப்பிட முடியாமா? என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. நீண்ட காலமாக இவை இங்கே உள்ள உணவுகள்தாம். அதை நினைவுபடுத்தியிருக்கிறார் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=nLXsPeA0D4U http://www.youtube.com/watch?v=6WxvwGPni90