ஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: பின்னல் மணிமாலை step by step படங்களுடன்

ஃபேஷன் ஜுவல்லரியில் எளிமையான நகைகளை உருவாக்குவதைப் பாத்து வருகிறோம். அந்த வரிசையில் மிக அழகான இந்த பின்னல் மணிமாலை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிறிய அளவிலான மணிகள், இணைப்பான் கம்பிகள், பிளைன் செயின், பீட் ஸ்பேசர்கள், கட்டர், பிளையர். பிளைன் செயினின் தொங்கும் பகுதியை பாதியாக வெட்டுங்கள்... கம்பி இணைப்பானில் கழுத்துக்கு மாலை எவ்வளவு நீளத்துக்கு தேவையோ அவ்வளவு நீளத்துக்கு மூன்று கம்பிகளை வெட்டி, அதில் இப்படி மணிகளை கோர்த்து முடிச்சிடுங்கள். இரண்டாக வெட்டி வைத்திருக்கும்… Continue reading நீங்களே செய்யுங்கள்: பின்னல் மணிமாலை step by step படங்களுடன்