குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், பானங்கள்

பேரிச்சை சாக்லேட் பானம்!

பேரிச்சை பழத்தை எவ்வளவு வற்புறுத்தி கொடுத்தாலும் குழந்தைகள் இரண்டுக்கு மேல் சாப்பிடுவதில்லை. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து தேவை பூர்த்தி செய்யும் முக்கியமான உணாவுப் பொருட்களில் பேரிச்சைக்கு முக்கியமான இடம் உண்டு. இத்தகைய உணவுப் பொருளை தவிர்ப்பது நல்லதல்ல... அதற்காக குழந்தைகளை மிரட்டி தர வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு பிடித்தமாதிரி அதை மாற்றிக் கொடுக்கலாம். உதாரணம் இந்த பேரிச்சை சாக்லேட் பானம் போல... தேவையானவை: பேரிச்சை - 4 சாக்லேட் துண்டுகள் - இரண்டு தேக்கரண்டி அளவு சர்க்கரை… Continue reading பேரிச்சை சாக்லேட் பானம்!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு

தக்காளி விலை ரூ. 100ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது என்கிற நிலைக்கு நம்முடைய சமையல் முறை சென்றுவிட்டது. உண்மையில் தக்காளி சில பத்தாண்டுகளில்தான் இந்திய சமையலில் முக்கியத்துவம் பெற்றது. தக்காளி எப்போது நம் சமையலில் இடம் பெற ஆரம்பித்தது என்கிற ஆய்வை விரைவில் எழுதுகிறோம். அதற்கு முன் அதிகம் தக்காளி பயன்படுத்தாமல் செய்யும் சில சமையல் குறிப்புகளைத் தருகிறோம். அதில் முதலாவதாக புடலை பால் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை: புடலங்காய்… Continue reading தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு

கோடை குளிர்பானங்கள், சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ்

பனானா சாக்லேட் மில்க் ஷேக்!

கோடை குளிர்பானங்கள் - 2 பனானா சாக்லேட் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது சாக்லேட், பிடிக்காதது பழங்கள். சத்து நிறைந்த பழங்களும் உண்ண வேண்டும், சாக்லேட்டும் குறைவாக உண்ண வேண்டும். எப்படி முடியும்? இவை இரண்டையும் இணைத்துவிட்டால் போச்சு..! கோடையில் உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கும் பச்சை வாழைப்பழத்துடன், சாக்லேட் துண்டுகள் அல்லது போர்ன்விட்டா போன்ற சாக்லேட் பானங்களின் தூள்கள் சேர்த்து ருசிமிக்க பானம் தயாரிக்கலாம். பழம், பால் இதில் பிரதானம் என்பதால் அன்றைய நாளுக்குத் தேவையான சத்துக்களில் குறிப்பிட்ட அளவு இதிலேயே கிடைத்துவிடும். தேவையானவை: (1 நபருக்கு) பச்சை வாழைப்பழம் - 1… Continue reading பனானா சாக்லேட் மில்க் ஷேக்!

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், கீரைகள்

நச்சுக்கூடாரமாகும் உடல்!

உடல் மேம்பட நம் உடலில் நச்சுக்களாக சேரும் வேதிப்பொருட்களே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். இன்றைய வாழ்க்கைச் சூழலே நோய் உண்டாக்கும் நச்சுக்களை நம் உடலில் நம்மை அறியாமல் சேர்த்துவிடுகின்றன. எந்தெந்த வழிகளில் நம் உடலில் நச்சுக்கள் சேருகின்றன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்... 1. காய்கறிகள், கீரைகள், பழங்கள் மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக கீரைகள், பழங்கள், காய்கறிகள் மீது தெளிக்கப்படும் வேதிப்பொருட்களை, நாம் அவற்றுடன் சேர்ந்து உட்கொள்ளும்போது மலட்டுத்தன்மை முதல் புற்றுநோய் வரை பல குறைபாடுகளை நமக்கு… Continue reading நச்சுக்கூடாரமாகும் உடல்!