எழுத்தாளர்கள், நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ !

நூல் அறிமுகம் ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவல் சீர்திருத்த எழுத்து! 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் மகாத்மா புலே எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும்… Continue reading நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ !

அரசியல், இந்தியா, இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இன்றைய முதன்மை செய்திகள்

6 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளிகளை கைது செய்யாத அரசு

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியை, பள்ளி அலுவலர்கள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பெங்களூருவின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர். பின்னர் ஹெச்.ஏ.எல். காவல் நிலையம் அருகே திரண்ட பெற்றோர், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.… Continue reading 6 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளிகளை கைது செய்யாத அரசு