சர்ச்சை, சினிமா, தீர்வை நோக்கும் பிரச்னைகள், பணிபுரியும் பெண்கள், பெண், பெண்ணியம்

என் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்!

இதயத்தில் இருந்து எழுதுகிறேன்... இன்றைக்கு நான் பெரும் பணக்காரி. எனக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை அடைவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்கு பின்னணி கிடையாது. அதனால், மரியாதை கிடைக்க ரொம்பவும் உழைக்க வேண்டியிருந்தது. அப்போது என்னை சிலர் அவமதித்தார்கள். தர்க்குறைவாகப் பேசினார்கள். பகிரங்கமாகவே அப்படி நடந்து கொண்டார்கள். என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் சரி, சுற்றி இருந்த மற்றவர்களும் சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது நினைத்தாலும் கூசுகிறது. அதனால்தான், பொறுத்தது… Continue reading என் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்!