குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய தின்பண்டம், பொருளங்காயுருண்டை, Uncategorized

பாரம்பரிய தின்பண்டம் பொருளங்காயுருண்டை: எளிய செய்முறை

இந்தப் பெயராகிலும் எல்லோருக்கும், தெரியுமா?தெரியாது. இந்தப் பெயரைச் சொன்னாலே கல் எடுத்து உடைக்கணுமா? சுத்தி தேவையா என்று ஹாஸ்யமாகக் கேட்பார்கள். இது பொருளடங்கிய உருண்டைதான். சாப்பிட்டு இருக்கிறேனே தவிர செய்முறை தெரியாது. யோசித்ததுமில்லை.. ஒரு நெருங்கிய மிக நெருங்கிய உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசம். உறவு என்ன தெரியுமா? என் பெரியம்மாவின் கொள்ளு பேரனின் வீட்டு கிரஹப்பிரவேசம். அதற்கு என் பெரியம்மாவின் பேரன்கள், அவர்களின் மனைவிகள்,, அவர்களின் குடும்பங்கள் என ஒரு பெரிய உறவுகளின் கூட்டம். அவர்களில் ஒரு… Continue reading பாரம்பரிய தின்பண்டம் பொருளங்காயுருண்டை: எளிய செய்முறை