தொடர்கதை

ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்!

1978 ஆம் ஆண்டு ஜனவர் மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் உள்ள மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும் திறனாய்வாளருமாகிய மதிப்பிற்குரிய நண்பர் திரு.சிட்டி(சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் ‘‘நீங்கள் தூத்துக்குடி பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுதவேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல,… Continue reading ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்!

எழுத்தாளர்கள், சர்ச்சை, பெண், பெண் அரசியல்வாதிகள், பெண் எழுத்தாளர், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

சர்ச்சையை வேறு திசையில் மாற்றிய அம்பையின் கட்டுரை!

சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனனின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் பட்டியலை ஒட்டி எழுந்த சர்ச்சையில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் “தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை’’ என்று  எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது’’ என்றும் எழுதியிருந்தார். இதுகுறித்து… Continue reading சர்ச்சையை வேறு திசையில் மாற்றிய அம்பையின் கட்டுரை!

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளின் தேவையை புரிந்து கொள்வோம்!

செல்வ களஞ்சியமே - 58 ரஞ்சனி நாராயணன் ‘பொய் சொல்லக்கூடாது பாப்பா -என்றும் புறம்சொல்லலாகாது பாப்பா’ என்று பாரதி சொன்னாலும், இந்தப்பாட்டை பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தாலும் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக பொய் சொல்லுகிறார்கள்; புறம் சொல்லுகிறார்கள். பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்? நிறைய செய்ய முடியும். நான் உனக்கு இருக்கிறேன், கவலைப்படாதே என்ற நம்பிக்கையை குழந்தைகளின் மனதில் முதலில் விதைக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவை பெற்றோர்களின் முழு கவனம். அதைப்பெற இயலாதபோது, தங்களின் தேவைகளை பெற்றோர்கள்… Continue reading குழந்தைகளின் தேவையை புரிந்து கொள்வோம்!