குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், பானங்கள்

பேரிச்சை சாக்லேட் பானம்!

பேரிச்சை பழத்தை எவ்வளவு வற்புறுத்தி கொடுத்தாலும் குழந்தைகள் இரண்டுக்கு மேல் சாப்பிடுவதில்லை. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து தேவை பூர்த்தி செய்யும் முக்கியமான உணாவுப் பொருட்களில் பேரிச்சைக்கு முக்கியமான இடம் உண்டு. இத்தகைய உணவுப் பொருளை தவிர்ப்பது நல்லதல்ல... அதற்காக குழந்தைகளை மிரட்டி தர வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு பிடித்தமாதிரி அதை மாற்றிக் கொடுக்கலாம். உதாரணம் இந்த பேரிச்சை சாக்லேட் பானம் போல... தேவையானவை: பேரிச்சை - 4 சாக்லேட் துண்டுகள் - இரண்டு தேக்கரண்டி அளவு சர்க்கரை… Continue reading பேரிச்சை சாக்லேட் பானம்!