அரசியல், இந்தியா, தமிழ்நாடு

‘ஹிந்து- ஹிந்தி – ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது’

ஹிந்து- ஹிந்தி - ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக அரசு இந்திய அரசு என்பதால் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  2004-இல் வாஜ்பாய் தலைமையிலும், 2009-இல் அத்வானி தலைமையிலும் தேர்தலைச் சந்தித்த… Continue reading ‘ஹிந்து- ஹிந்தி – ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது’

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

பாஜக அரசு எங்களை பழிவாங்குகிறது: சோனியா குற்றச்சாட்டு

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் போட்டு  பாஜக அரசு பழிவாங்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.  சமீபத்தில் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி நீதிமன்றம். இந்த வழக்கை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை… Continue reading பாஜக அரசு எங்களை பழிவாங்குகிறது: சோனியா குற்றச்சாட்டு

அரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள்

இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…

இராக்கிலிருந்து  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேர், இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் கொச்சி வந்தனர். அவர்களை வரவேற்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி உள்பட காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் பலர் கொச்சின் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமான நிலையம் வந்தடைந்த செவிலியர்கள் கேரள முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். சில செவிலியர்கள் நெகிழ்ச்சியில் கேரள முதல்வரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர். நேற்று முந்தினம் வரை… Continue reading இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…