அரசியல், உலகம்

பாகிஸ்தான், இந்தியா நல்லுறவை வளர்க்க இதுவே சிறந்த தருணம்: நவாஸ் ஷெரீப் பேச்சு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், ராணுவத் தளபதி, உளவுத்துறை தலைவர், அனைத்து மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த காலத்தில் இந்தியாவுடனான நட்புறவு, சுமூகமற்ற நிலையில் இருந்ததற்காக அதிருப்தி வெளியிட்டார். இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறிய நவாஸ் ஷெரீப். பாகிஸ்தான் - இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட இதுவே சிறந்த தருணம் என சுட்டிக்காட்டினார். இரு… Continue reading பாகிஸ்தான், இந்தியா நல்லுறவை வளர்க்க இதுவே சிறந்த தருணம்: நவாஸ் ஷெரீப் பேச்சு

அரசியல், அரசியல் பேசுவோம், பெண், பெண்கல்வி, பெண்களின் சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!

இதுவும் கடந்துபோகுமோ? ஜோ. ராஜ்மோகன் பொள்ளாச்சியில் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபைக்குச் சொந்தமான மாணவர் விடுதியில் நள்ளிரவில் 10 மற்றும் 11 வயதுள்ள இரண்டு சிறுமிகளை சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கட்டிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இக்கொடுமைக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஆழ்ந்த கவலையையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட் டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் கடந்த மே… Continue reading இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!